கும்பகோணம்: உளவியல் நிபுணர் ஆலேசனை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகமிஷன் உயிர் பிழைத்த மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தியது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக தீவிபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிறுவர்கள், அவர்களது பெற்றோர்களிடம் சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் உயிர் பிழைத்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிகளான சரஸ்வதி மேல் நிலைப்பள்ளி, சரஸ்வதிதொடக்கப் பள்ளி, புனித மாதா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றிற்கு சென்று பார்வையிட்டார்.
இதற்கிடையே, மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நீதிபதி குழுவில் இடம் பெற்றுள்ள மன நலமருத்துவர் டாக்டர் விஜயன் உளவியல் ஆலோசனைகளை கொடுத்து வருகிறார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications