தினமலர் மீது ஸ்டாலின் வழக்கு
சென்னை:
ரூ. 18 கோடி வங்கி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழ் மீதுதிமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தினமலர் நாளிதழில் வெளியாகும் வாசகர் கடிதம் பகுதியில், மு.க.ஸ்டாலின் இந்தியன் வங்கியிலிருந்து கடனாகப்பெற்ற ரூ. 18 கோடியைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் பிரசுரமாகியது.
இந்தச் செய்தி தவறானது என்றும், இதற்கு மறுப்பும் வருத்தமும் தெரிவிக்குமாறு தினமலர் ஆசிரியர்கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் இதற்கு தினமலர் பதில் அளிக்காததால், அந்த நாளிதழ் மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி இந்தவழக்கைத் தாக்கல் செய்தார்.
இதில் நாளிதழ் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு மீதானவிசாரணை வரும் 3ம் தேதி நீதிபதி ரோசய்யா முன்னிலையில் நடக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications