கும்பகோணம்: கைதானவர்களுக்கு காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரின் காவலை கும்பகோணம் நீதிமன்றம்நீட்டித்துள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட18 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இவர்களில் கல்வித்துறை அதிகாரிகள் சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ், பாலசுப்ரமணியன், முத்துபழனிச்சாமி, பழனிச்சாமி, நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பாலாஜி, மாதவன், தாசில்தார்பரமசிவம், பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகிய 13 பேருக்கும் காவல் நீட்டிக்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கும்பகோணம்மாஜிஸ்திரேட் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், 15ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications