யானைக்கால் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட 2 பேர் பலி
திருச்சி:
அரசு ஊழியர்கள் வழங்கிய யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரையை சாப்பிட்ட இருவர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏறபட்டு பலியாயினர்.
திருச்சி காஜாமலை, செந்தண்ணீர்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு திடீரென வாந்தி,மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்ததங்முகத்து, காஜாமலையைச் சேர்ந்த வேலு ஆகியோர் இறந்தனர்.
சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் யானைக்கால் நோய் தடுப்புக்கான மாத்திரைகள் வீடு வீடாகவினியோகிக்கப்பட்டன. இந்த மாத்திரைகள் காஜாமலை, கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும்வினியோகிக்கப்பட்டது.
இந்த மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் சாவுக்கு மாத்திரை தான் காரணமா என்பது தீவிர விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறைதெரிவித்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications