தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை
சென்னை:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றுசென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் மழைபெய்து வருகிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மானாமதுரை, மணிமுத்தாறு, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் 60 மி.மீ மழையும், பூதப்பாண்டி, தாம்பரம் ஆகியஇடங்களில் 40 மி.மீ. மழையும், பொன்னேரி, செங்குன்றம் ஆகிய இடங்களில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இதற்கிடையே சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவையிலும் அடுத்த 48 மணிநேரத்திற்குஇடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு:
இதற்கிடையே வறட்சி நிலை குறித்து அறிய மத்திய உணவு, விவசாயத் துறை செயலாளர் அகர்வால் தலைமையில்தமிழகம் வந்திருக்கும் மத்திய நிபுணர் குழு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளை கொட்டும்மழையில் பார்வையிட்டது.
அப்போது விவசாயக் கடனை ரத்து செய்யுமாறு விவசாயிகள் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications