மருத்துமனையில் சசி சகோதரர்: ஜெ. நலம் விசாரிப்பு
சென்னை:
உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தோழிசசிகலாவின் சகோதரரை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை ஜெயலலிதா நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வரின் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின்கணவரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பாலகிருஷ்ணனையும் சந்தித்து ஜெயலலிதா நலம் விசாரித்தார்.
ஜெ.-வாணிஸ்ரீ சந்திப்பு:
இதனையடுத்த கோட்டை சென்ற ஜெயலலிதாவை, பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தனது குடும்பத்தினருடன்சந்தித்தார்.
சிவாஜி கணேசன், சிவக்குமார், ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் வாணிஸ்ரீ.இவர் தற்போது அதிகம் நடிப்பதில்லை.
இந் நிலையில் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வாணி ஸ்ரீ சந்தித்துப்பேசினார். சந்திப்பின்போது, வாணிஸ்ரீயின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications