காந்தி ஜெயந்தி: சென்னையில் கொண்டாடும் கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை சென்னையில் பள்ளிமாணவர்களுடன் கொண்டாடுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றது முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாணவர்களை சந்தித்துவருவதை வழக்கமாக்கியுள்ளார் அப்துல் கலாம்.
அக்டோபர் 2ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வரும் அப்துல் கலாம், சென்னை எழும்பூர் ராஜரத்தினம்ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள மாணவர்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கிறார். இந்த நிகழ்ச்சியில் 8,000 மாணவ,மாணவியர் பங்கேற்கவுள்ளனர்.
மாணவர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர் முகப்பேரில் உள்ள டாக்டர்கே.எம்.செரியன் இருதய மருத்துவமனையில் புதிய வசதியைத் தொடங்கி வைக்கிறார்.
இந் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்று இரவே அவர் டெல்லி திரும்புகிறார்.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications