கும்பகோணம் தீ விபத்து: 3 பேருக்கு ஜாமீன்
மதுரை:
கும்பகோணம் பள்ளி தீ விபத்து கைது செய்யப்பட்ட, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை ஜாமீனில் விடுவித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாகக் கைதாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த கல்வித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் 10 பேர் கடந்தவாரம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி மற்றும் சத்துணவுஉதவியாளர் வசந்தி ஆகியோர் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜன்,
வழக்குப் பதிவு செய்யப்பட்டு 60 நாள் ஆன பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இவர்கள் மூவரும்தலா ரூ.5,000 வீதம் இருநபர் ஜாமீனில் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.
-
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications