ஆண்டிப்பட்டி: கடன் சுமையால் குடும்பமே தற்கொலை
தேனி:
கடன் தொல்லை காரணமாக ஆண்டிப்பட்டி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அழகாபுரி என்ற ஊரில் வசிப்பவர் ஏசையா (49). இவரதுமனைவி மணிமேகலை (39). இந்தத் தம்பதியினருக்கு ரெஜினா (14), ஜான்சிராணி ( 11) என்ற இரு குழந்தைகள்.
குடும்பச் சுமை காரணமாக ஏசையா நிறைய கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் அவரைநெருக்கியதாகவும் கூறப்படுகிறது. இந் நிலையில் ஏசையாவும், அவரது மனைவியும் விஷ மாத்திரைகளைஉணவில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு, தாங்களும் சாப்பிட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகளும் மரணமடைந்தன. மணிமேகலை, ஆண்டிபட்டி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். தற்போது உயிருக்கு ஆபத்தானநிலையில் ஏசையா பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடன் தொல்லை காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்திருப்பது ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications