திருச்சியில் 40 ஆண்டு பழமையான நூலகம் இடிப்பு
திருச்சி:
திருச்சியில் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த திமுகவின் அண்ணா படிப்பகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத்தள்ளினர்.
திமுகவைச் சேர்ந்த மறைந்த தலைவரான அன்பில் தர்மலிங்கத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் அண்ணா படிப்பகம்என்ற பெயரில் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் இங்குள்ளன.
இந் நிலையில் அண்ணா படிப்பகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறிமாநகராட்சி அதிகாரிகள் பலமுறை படிப்பகத்தை இடிக்க முயன்று வந்தனர். ஆனாலும் திமுகவினர் மற்றும்பொதுமக்கள் எதிர்ப்பால் படிப்பகம் இடிக்கப்படாமல் தப்பியது.
இந் நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாரின் துணையுடன் படிப்பகத்தை இடித்துத் தள்ளினர்.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு மாநகராட்சி அதிகரிாகளைமுற்றுகையிட்டனர்.
அதிகாகளுடன் கடும் வாக்குவாதம் செய்தும் பலனில்லாமல் போகவே, நூலகத்தில் இருந்த நூல்களை பாதுகாப்பாகஎடுத்துச் சென்றனர்.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications