ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் சிபிஐ விசாரணை
வகாசி:
ஜெயலட்சுமியின் பெற்றோர் அழகிரிசாமி, திருவேங்கடத்தம்மாள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர்.
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்திற்கு சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று சென்றது. அங்குள்ளஜெயலட்சுமியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அழகிரிசாமி, திருவேங்கடத்தம்மாள்,ஜெயலட்சுமியின் சகோதரர், அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமிக்கு எப்போது திருமணம் நடந்தது, எப்போது விவகாரத்து ஆனது என்பது உள்பட பல்வேறுவிவரங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர்.
ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்டது தொடர்பாகவும் கேள்விகள் கேட்டனர். சிபிஐ அதிகாரிகளின்கேள்விகளுக்கு ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் அளித்த அனைத்து பதில்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர் அதிகாரிகள் காக்கிவாடன்பட்டியிலிருந்து கிளம்பிச் சென்றனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications