முன்னாள் பிஜி பிரதமருக்கு இந்திய விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ப்ரவசி பாரதீய சம்மன் விருது பிஜிநாட்டின் முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரிக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் பெருமையை உலக நாடுகளில் உயர்த்துகின்ற வகையில் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறப்பாகபணியாற்றிய வெளிநாட்டு வாழ் இந்தியர்களைக் கெளரவப்படுத்த இந்தியா அரசு, பாரதீய சம்மன் என்ற விருதைஆண்டுதோறும் வழங்குகிறது.
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறைஅமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் விருதுகளை வழங்கினார்.
மகேந்திர செளத்ரி தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தாலும் விழாவுக்கு வரவில்லை. இதனால்விருதை அவர் நேரடியாகப் பெறவில்லை.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications