நுழைவுத் தேர்வே கூடாது: ராமதாஸ்
சென்னை:
மருத்துவம், என்ஜினியரிங் கல்விகளில் சேர கிராமப் புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் தடையாகஉள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
இந்திய சமுதாயக் கல்வி என்ற புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்திருப்பதாகசென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கூறியுள்ளார். இத் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மதிப்பெண்வரம்பு எதுவும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு மட்டுமல்ல, எந்தக் கல்விக்குமே குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பே கூடாது. பொதுத் தேர்வில் தேர்ச்சிஎன்பது மட்டுமே போதும். அத்துடன் நுழைவுத் தேர்வு என்பதும் கூடாது.
நுழைவுத் தேர்வு என்பதே கிராமப்புற மாணவர்களை உயர் கல்வியில், குறிப்பாக மருத்துவம், என்ஜினியரிங்போன்ற தொழில் கல்வியில் நுழைய விடக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தான்.
எனவே, புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முன் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களுடனும்கல்வியாளர்கள் கலந்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications