சென்சார் போர்டும் ஹர்கிசன் சிங் சுர்ஜித்தும்..
டெல்லி:
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த நடிகர் அனுபம் கெர் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக நடிகை சர்மிளா தாகூரை அப் பதவியில் மத்திய அரசு அதிரடியாக நியமித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்பந்தம் காரணமாகவே தன்னை அரசு நீக்கியுள்ளதாக கெர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த பாஜக ஆட்சியில் அனுபம் கெருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிஅரசு பதவியேற்றபின், சென்சார் போர்டு தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அனுபம் கெர் கேட்டுக்கொள்ளப்பட்டார். பதவியிலிருந்து விலக அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில், அவரை நீக்கிவிட்டு சர்மிளா தாகூரை நியமனம் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைஅமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே தன்னை ஆர்.எஸ்.எஸ். அபிமானி என்று குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அனுபர் கெர்.
தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை சுர்ஜித் 48 மணி நேரத்தில் திரும்பப் பெறாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications