தமிழில் பெயர் பலகைகள்: ஜெ. புதிய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், கடைகள், விற்பனை நிலையங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடைகள், வியாபார நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று கடந்த 1983, 84ம் ஆண்டுகளில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு தவறாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பிறமொழிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழிலும், அடுத்து ஆங்கிலத்திலும், அதன் பிறகு வேறுமொழிகளிலும் பெயர்ப் பலகைகள் இருக்க வேண்டும்.
இதை உறுதி செய்ய நடவடிககை எடுக்குமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர்அலுவலகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications