சபரிமலையில் பிச்சை எடுக்க தடை
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரிமலை சீசன் நெருங்குவதையொட்டி சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் துவங்க உள்ளதை அடுத்து பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறது. சுகாதாரம்,கழிப்பிடம், மலைப்பாதையின் இருமருங்கிலும் இருக்கை வசதி, பாதுகாப்பு, உள்ளிட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந் நிலையில் சபரிமலை, வண்டிப்பெரியார், எருமேலி, வடசேரிக்கரை, கரிமலை, ராணி வனப்பகுதிகள், பம்பை ஆகியஇடங்களிலும் சபரிமலை கோயிலுக்கு எட்டு கிலோமீட்டர் சுற்றளவிலும் வரும் 14ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை பிச்சைஎடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications