ஜெயா, உம்மன் சாண்டி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் இடையே இன்று நடப்பதாக இருந்தபேச்சுவார்த்தை வருகிற சனிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவுடன்பேச்சு நடத்துவதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று சென்னை வருவதாக இருந்தது.
இந் நிலையில் பேச்சுவார்த்தையை சனிக்கிழமைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக முதல்வர்அலுவலகத்திலிருந்து கேரள அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேரள முதல்வரின் அலுவலகமும்ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமை இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தப்பேச்சுவார்த்தையில் கேரள முதல்வருடன், அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராதாகிருஷ்ணன், தொழில்துறைஅமைச்சர் குஞ்ஞாலிக் குட்டி ஆகியோரும் வரவுள்ளனர்.
முக்கியப் பிரச்சினைகள் தவிர, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியை விடுவிப்பது தொடர்பாகவும் ஜெயலலிதாவுடன், கேரள முதல்வர்பேசவுள்ளதாகத் தெரிகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications