மூன்றாவது அணி உருவாகாது: வைகோ
சேலம்:
வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவும், பாமகவும் இணைந்து மூன்றாவது அணி அமைக்கவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள்தவறானவை, அதற்கு வாய்ப்பே இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அடுத்த தேர்தலில் பாமாகவுடன் இணைந்து மதிமுக மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்பது கற்பனையிலும் நடக்காது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் தவிர்க்கமுடியாதது.
பழநி ரோப் கார் திட்டத்தை துவக்க சென்ற முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோவில் பணம் 16 லட்சம் ரூபாய் செலவழிக்கபட்டுள்ளது.அதிரடிபடையினருக்கு தமிழக அரசு பரிசு கொடுத்துள்ளதால் மற்ற போலீஸார் மன உளைச்சலில் உள்ளனர் என்றார்.
வீரப்பன் கொலையான இடத்தில் வைகோ
முன்னதாக வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோபார்வையிட்டார்.
பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மதிமுக ஆய்வுக் கூட்டத்தில் வைகோ பங்கேற்றார். பின்பு தர்மபுரி செல்லும் வழியில் வீரப்பன்சுட்டுக் கொல்லப்பட்ட செல்லியம்பட்டி தொழுநோய் மறுவாழ்வு இல்லம் அருகே வரும்போது காரிலிருந்து இறங்கிய வைகோசம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications