பிரேம்ஸ்-2வுக்கு ஜாமீன் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதுர்வேதி சாமியாரின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று தள்ளுபடிசெய்தது.
தொழிலதிபர் ஒருவரின் மனைவி மற்றும் மகளை கடத்திய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சதுர்வேதி சாமியார் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு போலீஸாரின் வேண்டுகோள்படி இன்று மரபணு சோதனை நடத்தப்பட்டது.
இந் நிலையில் அவரது ஜாமீன் மனு சைதாப்பேட்டை பெருநகர 11வது நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைவிசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications