கொலையாளிகளின் அடையாள அணிவகுப்பு!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை அடையாளம் காட்டும் வகையில் விரைவில்அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்தக் கொலை வழக்கில் கைதானவர்களை வரிசையாக நிற்க வைத்து, அவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளமந்தைவெளி ராதாகிருஷ்ணன், போலீஸ்காரர் கண்ணன், கணேஷ், மலைத்தேவன், சங்கரராமின் மனைவி, மகள் ஆகியோர் மூலம்அடையாளம் சொல்லுமாறு போலீசார் கூறுவர்.
இந்தக் கொலையில் கைதான அனைவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கு வைத்தேஅடையாள அணிவகுப்பும் நடக்கும் என்று தெரிகிறது.
சங்கரரமானைக் கொல்லச் சென்ற கும்பல் முதலில் வீட்டுக்குத் தான் சென்றனது. அவரது மனைவி, மகளிடம் அப்பா எங்கே என்றுகேட்டுள்ளது. இதனால் இந்தக் கும்பலை அவர்கள் பார்த்துள்ளனர்.
சங்கரராமனைக் கொலை செய்த இதே கும்பல் தான் மந்தைவெளி ராதாகிருஷ்ணனையும் மடத்தின் தூண்டுதலால் முன்பு ஒருமுறைதாக்கியது. இதனால் அவரும் இந்தக் கும்பலைப் பார்த்துள்ளார்.
சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கணேஷ் சங்கரராமன் வேலை பார்த்த கோவிலின் ஊழியராவார். இவர் தான் கொலை குறித்துபோலீசுக்கு தகவல் சொன்னவர்.ய
இந்த அணிவகுப்பை நீதித்துறை நடுவர் முன்னிலையில் போலீசார் நடத்தவுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications