அவதூறு வழக்கு: நீதின்றத்தில் ஸ்டாலின் ஆஜர்
செங்கல்பட்டு:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதுதொடர்பான வழக்கில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் திமுக துணைபொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று ஆஜரானார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டரசன்பேட்டை என்ற இடத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர்ஜெயலலிதா தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் அவதூறாக இருந்ததாகக் கூறி அவர் மீது செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அவர் ஆஜரானார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கண்ணகி கற்புக்கரசி என்று கூறியதற்காக என் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று கூறிய ஜெயலலிதா மீது என்ன வழக்குப் போடுவது? என்று கேட்டார்.
இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications