ஜெயேந்திரரை கிண்டலடிக்கும் சக கைதிகள்!
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை மற்ற கைதிகள் கிண்டலடித்து, கேலி செய்வதாக சங்கராச்சாரியாரின்வழக்கறிஞர்கள் புகார் கூறியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் தனி அறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இதே சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதான பலதரப்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சில கைதிகள், ஜெயேந்திரரை கிண்டலடித்து, கேலி செய்வதாக கூறப்படுகிறது. ஜெயேந்திரர் தனது அறையை விட்டுவெளியே வரும்போது அவரைப் பார்த்து கேலியாக சத்தம்போட்டுப் பேசுவதாகவும், அவரைப் பார்த்து கிண்டலாகசிரிப்பதாகவும் ஜெயேந்திரர் தரப்பு கூறியுள்ளது.
இதனால் தனது அறையை விட்டு வெளியிலேயே வராமல் சங்கராச்சாரியார் முடங்கிக் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறைக் கண்காணிப்பாளரிடம் ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதைத் தடுக்கநடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சிறைக் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications