ஜெ. 29ம் தேதி டெல்லி பயணம்: பிரதமரை சந்திப்பார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை மறுதினம் டெல்லி செல்கிறாார்.
30ம் தேதி நடக்கும் திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 29ம் தேதி இரவு அவர் டெல்லி செல்கிறார்.
சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.
முதல்வருடன் நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சப் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.
திட்டக் குக் கூட்டம் முடிந்த பின் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது ஜெயேந்திரர்விவகாரம் தொடர்பாக ஜெயலலிதா நேரில் விளக்கம் தருவார் என தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் ஜெயலலிதா தங்கும் தமிழ்நாடு இல்லத்தின் வெளியே இந்து அமைப்புக்கள் போராட்டம் நடத்தலாம் என்பதால், அங்குபாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications