மீண்டும் மழை: குளிந்தது சென்னை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கும், தென்காசிக்கும் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் பொதிகை எக்ஸ்பிரஸ் எனமாற்றப்பட்டுள்ளது.
தொடர் மழையால் தவித்துப் போன சென்னை நகரில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லை. மீண்டும் கடும் வெயில்வீசி வந்தது.
இந் நிலையில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. இதனால் சென்னை நகர் குளுமையடைந்தது. 4மணியளவில் பெய்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. புறநகர்ப் பகுதிகளில் இரவில் லேசான மழைபெய்தது.
சென்னை தவிர்த்த வட தமிழகத்தின் பிற பகுதிகளில் இரவு முழுவதுமே லேசான மழை பெய்தது.
இதற்கிடையே, கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு திறந்து விட்டுள்ள தண்ணீர் வெகு வேகமாகசென்னைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று இரவு அந்த நீர் தமிழக எல்லைக்குள் நுழையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கண்டலேறு அணையிலிருந்து 660 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications