ஆடிட்டர் வழக்கு: மேலும் 6 பேர் ஜாமீன் கோரி மனு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள 6 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சங்கர மடத்தின் முன்னாள் பக்தரான ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த2002ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியது.
இதில் படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் பின்னர் குணமடைந்தனர். சோமசேகர கனபாடிகள் என்றபெயரில் ஜெயேந்திரருக்கு எதிராக கட்டுரைகள் எழுதிய காரணத்தால்தான் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாகக்கூறப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். மேலும் சிலரும் இதில் கைது செய்யப்பட்டனர். இந்தவழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனு மீதான தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படவுள்ளது.
இந் நிலையில், ராதாகிருஷ்ணன் வழக்கில் கைதாகியுள்ள சுந்தர், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், அனந்தன்,சின்னா ஆகியோர் இன்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளனர்.
இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே போலீஸார் எங்களை வழக்கில்சேர்த்துள்ளதாக தங்களது மனுவில் 6 பேரும் கூறியுள்ளனர்
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications