ரகசிய வாக்குமூலம் அளிக்கும் ஸ்ரீரங்கம் உஷா
Subscribe to Oneindia Tamil
உத்திரமேரூர்:
சங்கரட மடத்துடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் ஸ்ரீரங்கம் உஷா உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்கிறார்.
சங்கரமடத்திற்கும் உஷாவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்து உஷாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரிடம்நடத்திய விசாரணை மற்றும் வாக்குமூலத்தை வீடியோவிலும் போலீஸார் பதிவு செய்தனர்.
இந் நிலையில் சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் தொடர்பு, பெண்களோடு அவருக்கு இருந்த நேரடி தொடர்பு ஆகியவைதொடர்பாக உஷாவின் வாக்குமூலம் முக்கியமாக கருதப்பட்டது.
இதனால் அவரிடம் 164 பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் பெற உத்திரமேரூர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications