சோனியா- 58: கருணாநிதி வாழ்த்து
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 58வது பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
சோனியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்தசோனியா, கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார்.
இதே போல டெல்லியில் மத்திய அமைச்ர்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், அன்புமணி ஆகியோர் சோனியாவை நேரில் சந்தித்துதங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து செய்திஅனுப்பியுள்ளனர்.
ஜனாதிபதி அப்துல் கலாம் சோனியா காந்திக்கு மலர்கொத்து அனுப்பி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்சோனியாவை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications