அரசு ஊழியர்கள் 3 நாள் போராட்டம் அறிவிப்பு
விழுப்புரம்:
பொங்கல் தினத்துக்குள் பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்கக் கோரி 3 நாட்கள்ஆர்ப்பாட்டம் நடத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரத்தில் அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக அரசின் நிதி நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். எனவே வருகிற பொங்கல்தினத்துக்குள் பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பத் தர வேண்டும்.
இதை வலியுறுத்தி வருகிற 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் அரசு ஊழியர்கள்ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.
அதேபோல சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஜனவரி 5ம் தேதி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப்பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications