வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரித்த ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
உச்ச நீதிமன்றத்தில் இன்றைக்கு விசாரணைக்கு வரவுள்ள ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை குறித்து தனது வழக்கறிஞர்கிருஷ்ணசாமியிடம் ஜெயேந்திரர் கேட்டறிந்தார்.
ஜெயேந்திரரை கிருஷ்ணசாமி வேலூர் சிறைக்கு சென்று பார்த்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயேந்திரர் நலமுடன் இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள ஜாமீன் மனுக்கள் குறித்து அவர் விவரம் கேட்டறிந்தார்.
சங்கர மடத்தில் மார்கழி மாத பூஜைகள் தொடங்கியாயிற்றா என்றும் கேட்டார். அவரும் தற்போது மார்கழி மாத பூஜைகளை சிறையிலேயேமேற்கொண்டுள்ளார் என்றார் கிருஷ்ணசாமி.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications