சுந்தரேச அய்யருக்கு அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
ஜெயேந்திரரை சந்திக்கச் சென்ற சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பலரும் சந்தித்துப்பார்த்து வருகிறார்கள்.
இந் நிலையில் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், வாரணாசி சங்கர மட மேலாளர் மணி மற்றும் மட உதவியாளர் ஈச்சங்குடி மெளலிஆகியோர் இன்று ஜெயேந்திரரை சந்திக்க விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் அவர்களது விண்ணப்பத்தை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். எதற்காக இவர்களது விண்ணப்பம் நிராகக்கப்பட்டது என்றுதெரியவில்லை.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications