பட்டாசு விபத்து: ஜெ. நிவாரணம்
சென்னை:
காஞ்சிபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 50,000 வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் நகரில் 16ம் தேதியன்று தனியார் ஒருவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபட்டாசு செய்யும் மூலப் பொருட்கள் மற்றும் பட்டாசு வெடித்ததில் நாராயணன், முருகன், உதயராஜ், ரமேஷ் ஆகிய 4 பேர் பலியான தகவல்கேட்டு துன்புற்றேன்.
வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரையும் பூரண குணம் அடைய வேண்டுமென்ற எனதுவிருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும்வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அவர்.
பலி 5 ஆக உயர்வு:
இதற்கிடையே இந்த விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலைஉயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications