ஏப். 23, 24-ல் நுழைவு தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது.
தேர்வுகள் பிளஸ் டூ பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். தேர்வு எழுத 41 நகரங்களில் உள்ள 56 இணையதள மையங்கள்மூலமாகவும், தபால் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். தபால் மூலம் பதிவு செய்ய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம்.
தேர்வு அட்டவணை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு: ஏப்ரல் 23 மற்றும் 24
எம்.பி.ஏ.: மே 21ம் தேதி -காலை 10 மணி முதல் பகல் 12 வரை
எம்.சி.ஏ.: மே 21ம் தேதி -பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 வரை
எம்.இ., எம்.டெக்.: மே 22ம் தேதி -காலை 10 மணி முதல் பகல் 12 வரை
இத் தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்தார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications