ரவி சுப்பிரமணியத்தின் ஊழியைகளிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் குறித்து அவரது ரியல் எஸ்டேட் அலுவலக பெண் ஊழியர்கள் 3 பேரிடம் போலீஸார் விசாரணைநடத்தியுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ரவி சுப்பிரமணியம் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வரும் அவரைப்பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ரவி சுப்பிரமணியம் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக பலரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் ரவி சுப்பிரணியம்நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றும் 3 பெண்களிடம் காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.காஞ்சிபுரத்தில் உள்ள காட்டுப் பங்களாவில் வைத்து இந்த விசாரணை நடந்தது.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications