ரூ. 9.5 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கேரளாவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக வெளிநாட்டுக்கு ரூ. 9.5 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்தமுயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குஇடமான முறையில் வந்த காரைப் போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் பயணித்த அப்துல் பஷீர், முஸ்தபா இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்துஅவர்கள் வைத்திருந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் ஹெராயின் போதைப் பொருள்இருந்தது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 9.5 கோடியாகும். இருவரையும் கைது செய்த போலீஸார் காரையும் பறிமுதல்செய்தனர்.
More From
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications