அப்புவிடம் 2வது நாளாக போலீசார் விசாரணை
காஞ்சிபுரம்:
போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவிடம் நேற்று நள்ளிரவு வரை போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை 6 மணிக்கே மீண்டும் விசாரணை ஆரம்பித்துவிட்டது.
சங்கரராமனைக் கொலை செய்த கூலிப் படையின் தலைவன் அப்பு போலீஸ் வசம் சிக்கியுள்ளான். அவனை 15நாள் நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் கூறியதால் 3 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிஉத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பங்களாவுக்கு அப்பு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு வைத்து அவனிடம் நேற்று மாலை 3 மணிக்கு விசாரணை தொடங்கியது.
நள்ளிரவு வரை இந்த விசாரணை நீடித்தது. எஸ்.பி. பிரேம்குமார், கூடுதல் எஸ்.பி. சக்திவேல் உள்ளிட்டஅதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இரவு 1 மணிக்கு தூங்கச் செல்ல அனுமதிக்கப்பட்ட அப்புவிடம் காலை 6 மணிக்கே மீண்டும் விசாரணைதொடங்கிவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்துவருகிறது.
ஆற்காடு, அண்ணாநகர் ரமேஷ்:
சங்கர மடத்துடனான தொடர்புகள், ரவி சுப்ரமணியத்துடனான தொடர்புகள், இவன் நடத்தியுள்ள மொத்தகொலைகள், இவனது கட்டுப்பாட்டில் உள்ள கூலிப் படைகள், மாஜி திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடனானதொடர்பு, அண்ணாநகர் ரமேஷ் மர்மச் சாவு ஆகிய விவகாரங்கள் குறித்து அப்புவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications