அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் அரசு அதிகாரிகள் பலர் மீண்டும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளராக இருந்த விஜயகுமார், சென்னை உணவுவழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (தலைமையிடம்) துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப் பதவியில் இதுவரை இருந்த சகாயம், சென்னை வடக்கு உணவு வழங்கல் துணைக் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டிணம் துணை ஆட்சியராக இருந்த உமாபதி. தற்போது அரசு நிதித் துறை சார்பு செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மறுவாழ்வு துறை சிறப்பு மற்றும் துணை இயக்குனராக பதவி வகித்த வைத்தியநாதன் ஓய்வு பெற்றதையடுத்துஇப்பதவிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய முத்துராமு, சென்னை உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இருந்த உத்திரகுமாரன் ஐஏஎஸ், அதிகாரியாக பதவி உயர்வுபெற்றுள்ளார்.
சென்னை கலால் துணைக் கமிஷனராகப் பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி, சென்னை (லேண்டு டிரிபியூனல்) மாவட்ட வருவாய்அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி வகித்த ராஜகோபாலன் ஓய்வு பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய வள்ளலார் சென்னை தமிழ்நாடு சிமென்ட் கழகத்தில் பொதுமேலாளராக (மார்க்கெட்டிங்) நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications