80 பெண் போலீஸார் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த 80 பெண் போலீஸார் மாநகர காவல் நிலையங்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் 300க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்ளனர். இவர்களில் 80போலீஸாரை மாநகரக் காவலுக்கு மாற்றி மதுரை கமிஷ்னர் விஜயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நகர காவல் நிலையங்களில் பெண் போலீஸார் பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஆயுதப் படைப் பிரிவில்உள்ள இந்தப் பெண் போலீஸார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டாலும் கூட இவர்கள் ஆயுதப் படை காவலர்களாகவே கருதப்படுவார்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications