ராயப்பேட்டை மருத்துவமனையில் 60 உடல்கள்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
சென்னையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு இறந்தவர்களில் 60 பேர் உடல்கள் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை நகரின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றம் நிலவுகிறது. அவ்வப்போது பெரும் அலைகள்கரையைத் தாண்டி வந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் பட்டினப்பாக்கம், சாந்தோம், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம்,பாலவாக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுராயப்பேட்டை மருத்துவனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பில் நீரில் மூழ்கி மூர்ச்சையான சுமார் 50க்கும் மேற்பட்டோர் பி.எஸ்.எஸ். மருத்துவமனை,கல்யாணி மருத்துவமனை, சந்தோஷ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications