தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் சுனில் தத் பாராட்டு
பாண்டிச்சேரி:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஓராண்டுக்கு மானிய விலையில் டீஸல் வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப் போவதாகமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் சுனில் தத் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றன.பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவியுடன் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து பாதுகாக்க தமிழக அரசுதிட்டமிட்டிருப்பதைப் பாராட்டுகிறேன்.
புதுவையில் படகுகள், மீன்பிடி வலைகளை இழந்தவர்களுக்கு அவற்றை வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்திருப்பதும்பாராட்டிற்குரியது.
எங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவகேந்திராவைச் சேர்ந்த 5 லட்சம் இளைஞர் மன்றங்களும் சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றன. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுனாமியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவை அரசு கேட்டுக் கொண்டால் எங்களது அமைச்சகத்தின் மூலம் அவர்களுக்குகவுன்சிலிங் அளிக்க தயாராக இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடி படகுகளுக்கு ஓராண்டுக்கு மானிய விலையில் டீஸல் வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைசெய்யவிருக்கிறேன் என்று கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications