10 நாட்களாக மரத்தில் வாழந்தவர் உயிருடன் மீட்பு
கார் நிக்கோபார்:
![]() |
சுனாமி அலைகள் தாக்கியபோது உயிர் பிழைப்பதற்காக மரத்தில் ஏறியவர் 10 நாட்கள் உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்ந்த அதிசயம்கார் நிக்கோபார் தீவில் நிகழ்ந்துள்ளது.
அந்தமான் தீவுகளில் சுனாமி அலைகள் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியபோது உயிர் பிழைப்பதற்காக மரம் மற்றும் உயரமான பகுதிகளில்மக்கள் ஏறினார். அவ்வாறு மரம் ஏறியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியும் ஒருவர்.
கடந்த 10 நாட்களாக அவர் கீழே இறங்கவேயில்லை. உணவு, நீர் இன்றி மரத்தில் வாடிய அவர் உடல்நலம் குன்றி கீழே விழுந்தார்.
அவரை இராணுவத்தினர் மீட்டனர். அவருக்கு மகாராஷ்டிராவிலிருந்து வந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சதாயே சிகிச்சைஅளித்தார்.
அந்த டாக்டர் கூறுகையில், நீண்ட நாட்கள் மரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கியதால் களைப்படைந்து அவர் கீழே விழுந்தார். அவருக்குஉடனடியாக திரவு உணவு அளித்து, போர்ட் பிளேயரில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
உணவு, நீர் இன்றி ஒரு மனிதர் இத்தகை சூழ்நிலையில் பத்து நாட்கள் உயிரோடிருந்தது எப்போதாவது நிகழும் அபூர்வமாகும் என்றுகூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications