தமிழ் மீனவர்களை தவிக்கவிடும் ஆந்திர அரசு
சென்னை:
![]() |
ஆந்திர மாநிலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் எவ்வித நிவாரணஉதவியும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
இம் மாவட்டத்தின் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள்வசிக்கிறார்கள். சமீபத்தில் தாக்கிய சுனாமி அலைகளுக்கு இந்த மீனவர்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேர் சுனாமிக்குப் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 40 மீன் பிடி படகுகள், வலைகள் சுனாமிஅலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இவர்கள் ரூ. 1 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ஆந்திர அரசின் சார்பில் குடும்பத்துக்கு தலா 25 கிலோ அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.வேறு நிவாரண உதவி எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடமும், அரசியல் தலைவர்களிடமும் முறையிட்டும்இதுவரை யாரும் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.
இத்தனைக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியைய் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர்பார்வையிட்டும் சென்றுள்ளனர்.
இருப்பினும் இவர்களை ஆந்திர காங்கிரஸ் அரசு புறக்கணித்து வருகின்றது.
தங்களுககு தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் உதவி செய்ய வேண்டும் என்று இந்த தமிழ் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு













Click it and Unblock the Notifications