உடல்களை அடையாளம் காண புதிய ஏற்பாடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமியால் உயிரிழந்த பலரது உடல்களை அடையாளம் காண தமிழக அரசு புதிய ஏற்பாட்டைசெய்துள்ளது.
வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கானோர் சுனாமி தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த உடல்கள்புதைக்கப்பட்டுவிட்டாலும் கூட, இவர்களில் பெரும்பாலானவர்களின் அடையாளம் தெரியவில்லை.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை இழந்து இன்னும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்கள், இந்த உடல்களின்புகைப்படங்களைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக வேளாங்கண்ணியில் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்த உடல்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் புகைப்படங்கள் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்த்து உடல்களை அடையாளம் காட்டி இறப்புச்சான்றிதழைப் பெற்றுச் செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கான இணையத் தள முகவரி: www.helpmilan.info
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04365 - 263100
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications