அனாதையான குழந்தைகளுக்கு காப்பகங்கள் அமைப்பு
சென்னை:
![]() |
சுனாமி அலை தாக்குதலால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்க நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரிமாவட்டங்களில் அரசு சார்பில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடல் கொந்தளிப்பில் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசே தத்து எடுத்து வளர்க்கும் என்றும், அவர்களது பெயரில் ரூ.5லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆதரவற்ற குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, குழந்தைகள்காப்பகம் தொடங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் என்ற கிராமத்தில் அன்னை சத்யா என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம்தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 50 குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடங்கப்பட்ட காப்பகங்களில் தலா 25 குழந்தைகள் உள்ளனர். வருவாய்த் துறைஅதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுத்து வருவதால், அரசு தத்து எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் உயரும என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழந்தைகளின் அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications