நிவாரணங்களை பறிக்கும் போலி மீனவர்கள்!
ராமநாதபுரம்:
![]() |
சுனாமியால் சிறிதளவும் பாதிக்கப்படாத பலரும் தங்களை பாதிக்கப்பட்ட மீனவர்கள் என்று கூறிக் கொண்டு நிவாரண உதவிகளைக்கேட்பதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு அதிகாரிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த முறைகேட்டை முன்னின்று நடத்துவதே உள்ளூர் கரை வேட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நிவாரண உதவி கோரி வருவோரில் பலரும் போலியான மீனவர்கள் என்றும், இவர்களில் யாரும் சுனாமியால் பாதிக்கப்படவில்லைஎன்றும் தெரிகிறது.
உள்ளூர் அரசியல்வாதிகள்தான் இந்த போலியான நபர்களை பாதிக்கப்பட்ட மக்களாக நடிக்க வைத்து அரசின் நிவாரண உதவிகளைப்பெற முயல்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லமுத்துவுக்குத் தகவல் போயுள்ளது.
இதையடுத்து மீனவர்களின் அடையாளங்களை மிகக் கவனுடன் பரிசோதித்த பின்னரே நிவாரண உதவிகளை வழங்குமாறுஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி போய்ச்சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications