டாஸ்மாக் கடைகளை மூட மகளிர் ஆணையம் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மாதத்திற்கு மூட வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர்வசந்தி தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வசந்தி தேவி விடுத்துள்ள அறிக்கையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பான விற்பனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வருத்தம் தருவதாக உள்ளது.
அரசு தரும் உதவிப் பணத்தை மது அருந்த சிலர் பயன்படுத்துவது வேதனை தருகிறது. இதன் மூலம் அரசின் நிவாரணப் பணம் வீணாகிவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, சுனாமி நிவாரணப் பணிகள் முடியும் வரை அல்லது 1 மாதத்திற்கு டாஸ்மாக் கடைகளை இந்தப்பகுதிகளில் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேஷ பராமரிப்பு அவசியம். அவர்களுக்கு சத்துணவுடன்கூடிய பராமரிப்புக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வசந்தி தேவி.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications