கோட்டை முன் உண்ணாவிரதம்: எம்எல்ஏ கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் (கோட்டை) முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி சுயேச்சைஎம்.எல்.ஏ. அப்பாவு இன்று கைது செய்யப்பட்டார்.
தனது தொகுதியைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கக் கோரி ராதாபுரத்தில்சமீபத்தில் அப்பாவு போராட்டம் நடத்தினார்.
இந் நிலையில் இன்று கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து சட்டசபை விடுதியில்உள்ள அப்பாவுவின் அறைக்கு முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணியளவில் உண்ணாவிரதம் இருப்பதற்காக அப்பாவு வெளியே வந்தபோது அவரை போலீஸார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
சமீபத்தில் குவாரி தொடர்பான ஒரு விவகாரத்தில் அப்பாவு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தது நினைவுகூறத்தக்கது.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications