சுனாமி: 1.15 மீ. நகர்ந்துவிட்ட போர்ட்பிளேர்
போர்ட்பிளேர்:
நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைத் தாக்குதல்களால் அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேர், 1.15 மீட்டர்நகர்ந்துவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுனாமி அலையால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
அங்கு தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் போர்ட்பிளேர் நகரம் 1.15 மீட்டர் நகர்ந்துள்ளதாக இந்திய புவியியல் ஆய்வுதலைமை அதிகாரி பிரித்விநாக் தெரிவித்தார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எங்களது ஆய்வின் முடிவில் போர்ட்பிளேர் முன்பிருந்த இடத்தில் இருந்து 1.15 மீட்டர் தென்கிழக்கு திசையில் நகர்ந்திருப்பதுதெரியவந்தது. மேலும் கடல்நீர் மட்டம் 1.5 மீட்டர் உயர்ந்து விட்டது. தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்துவருகிறோம்.
தீர்க்க ரேகை, பூமத்திய ரேகையில் இருந்து அந்தமான் விலகி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்தான் அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் வரைபடத்தை மீண்டும் வரைய வேண்டுமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். அதற்கு இன்னும் 2மாதங்கள் ஆகும் என்று கூறினார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications