ஜெயலட்சுமி..பஞ்சு வியாபாரி.. மீண்டும் புகார்
சென்னை:
ரூ. 40 லட்சத்துக்கு பஞ்சு வாங்கிவிட்டு காசைத் தராமல் தன்னை ஜெயலட்சுமி மோசடி செய்து விட்டதாக சென்னையில் உள்ள சட்டம்ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.வி.எஸ். மூர்த்தியிடம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி பிரகாஷ்மூர்த்தி என்பவர் புகார்கொடுத்துள்ளார்.
20க்கும் மேற்பட்ட போலீஸார் தன்னை பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் சீரழித்து விட்டதாக ஜெயலட்சுமி கொடுத்துள்ளபுகாரின் பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் ஜெயலட்சுமியை ஏதாவது வழக்கில் மாட்டிவிட போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இந்த வகையில் தான் சங்கரன்கோவிலைச் சேர்ந்த பிரகாஷ்மூர்த்தி தன்னிடம் ஜெயலட்சுமி ரூ. 40 லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறிவருகிறார்.
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள், தென்மண்டல காவல்துறைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோரிடம் அவர் ஏற்கனவே அவர் புகார்கொடுத்துள்ளார். இந் நிலையில் இன்று சென்னைக்கு வந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.வி.எஸ்.மூர்த்தியிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் பஞ்சு பிரகாஷ்மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பஞ்சு கொள்முதல் செய்த வகையில், ரூ. 40 லட்சம் வரை என்னிடம் ஜெயலட்சுமி பண மோசடி செய்துள்ளார். இந்தப் பணத்தை நான்கேட்டபோதெல்லாம் எனக்கு மிகப் பெரிய காவல்துறை அதிகாகளைத் தெரியும். அவர்களை வைத்து உன்னை உண்டு இல்லை என்றுசெய்து விடுவேன் என மிரட்டினார்.
இந்த மோசடி குறித்து ஏற்கனவே சிபிஐ, தென்மண்டல ஐ.ஜி. ஆகியோடம் புகார் கொடுத்துள்ளேன். தற்போது கூடுதல் டிஜிபியிடம் புகார்கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை விட மாட்டேன் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications