குண்டர் சட்டம்: மறு ஆய்வு குழுவுக்கு செல்ல சங்கரமடம் முடிவு
காஞ்சிபுரம்:
சங்கர மட முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரர் தம்பி ரகு ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வுக் குழுவில் விண்ணப்பிக்க சங்கர மடம் முடிவு செய்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 25 பேரில் 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைதாகியுள்ளனர்.இவர்களில் சுந்தரேச அய்யரும், ரகுவும் முக்கியமானவர்கள். இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதை சங்கர மடம்கடுமையாக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கர மட வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், கள்ளச்சாராயம்காய்ச்சி விற்பவர்கள், ரெளடித்தனம் செய்பவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து அந்தக் குற்றங்களை செய்து வந்தால் மட்டுமே குண்டர்சட்டத்தைப் பிரயோகிக்க முடியும்.
ஆனால் வெறும் குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே ஆளாகியுள்ள சுந்தரேச அய்யர், ரகு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது கடும்கண்டனத்துக்குரியது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து குண்டர் சட்ட மறு ஆய்வுக் குழுவில் முறையிட உள்ளோம் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications