சுனாமி: தெற்காசியாவில் பலி 2,27,00 ஆக உயர்வு
ஜகார்த்தா:
![]() |
இந்தோனேஷியாவில் மேலும் 7,000 பேர் பலியானதாக வந்த தகவலையடுத்து தெற்காசியாவில் சுனாமியால் இறந்தவர்களின்எண்ணிக்கை 2,27,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவில் மேலும் 7,000 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு மட்டும்சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,73,981 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் 30,920 பேர் இறந்ததாகவும், மேலும் 5,565 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10,744 பேர் உயிரிழந்ததாகவும், 5,669 பேரைக் காணவில்லை என்றும் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.காணாமல் போனவர்கள் இறந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தாய்லாந்தில் 5,373 பேர் பலியாகியுள்ளனர். 1,000 வெளிநாட்டவர்கள் உட்பட 3,000 பேரைக் காணவில்லை.
மியான்மரில் 59 பேர் பலியானதாக அந்நாட்டு பிரதமர் சூ வின் தெரிவித்துள்ளார். ஆனால் 90க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம்என்று ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவில 82 பேர் இறந்துள்ளனர். மேலும் 26 பேரைக் காணவில்லை. மலேசியாவில் 68 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில்பெரும்பான்மையோர் பினாங் தீவைச் சேர்ந்தவர்கள்.
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சோமாலியாவில் 298 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும்பலியாகியுள்ளனர்.
சுமத்ராவில் இன்றும் நிலநடுக்கம்:
இதற்கிடையே இன்று காலை சுமத்ரா தீவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications